தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரகுணராமபாண்டியனால் வடமொழியினின்றும் மொழிபெயர்க்கப்பட ஒரு காமநூல். A treatise on erotics translated from Sanskrit by Varakuṇarāma Pāṇṭiyan;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கொக்குவம், s. a work on erotics.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகாமநூல்.

வின்சுலோ
  • [kokkōkm] ''s.'' [from the author கொக்கோகன், a Rishi.] A lewd treatise, on erotics, one of the sixty-four கலைஞானம், காமநூலினொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kōkkōha. Atreatise on erotics translated from Sanskrit byVarakuṇarāma Pāṇṭiyaṉ; வரகுணராமபாண்டியனால் வடமொழியினின்றும் மொழிபெயர்க்கப்பட்ட ஒருகாமநூல்.