தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏழாங்காய் விளையாட்டுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. (யாழ். அக.) A tree;
  • ஏழு கூழாங்கற்களைக்கொண்டு ஆடும் மகளிர்விளையாட்டுவகை. (J.) A game played by girls with seven pebbles;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a play of girls with seven pebbles, ஏழாங்காய். கொக்கான்வெட்ட, to play with pebbles as girls.

வின்சுலோ
  • [kokkāṉ] ''s. [prov.]'' A kind of girls' play with seven pebbles, ஓர்விளையாட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A game played bygirls with seven pebbles; ஏழு கூழாங்கற்களைக்கொண்டு ஆடும் மகளிர்விளையாட்டுவகை. (J.)
  • n. A tree; மரவகை.(யாழ். அக.)