தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைவு ; வைக்கோல் எடுக்கும் கருவி ; வலம்புரிச்சங்கு ; வாத்தியவகை ; வில் ; வலை ; பரம்பு ; தாளம் ; பனை ; தெங்கு முதலியவற்றின் இளமடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலை. (அக. நி.) 7. Net;
  • . 8. See தாளம். (அக. நி.)
  • பனை தெங்கு முதலியவற்றின் வற்றியுலர்ந்த இளமடல். (J.) 9. Dried integument of the palmyra flower;
  • பாம்பு. (அக. நி.) 6. Snake;
  • வளைவு. Loc. 1. Crookedness, deformity;
  • வைக்கோலெடுக்குங் கருவி. Loc. 2. Rake;
  • வலம்புரிச்சங்கு. (திவா.) 3. Chank with spiral turning to the right;
  • வாத்தியவகை தாளமலி கொக்கரை (தேவா. 1141, 7). 4. A kind of musical instrument;
  • வில். (அக. நி.) 5. Bow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. dried integument of the palmyra flower; 2. a right hand conch, வலம்புரி; 3. a snake, பாம்பு; 4. a bow, வில்; 5. a net, வலை. 6. a kind of musical instrument.

வின்சுலோ
  • [kokkrai] ''s.'' A right-hand chank, வலம்புரிச்சங்கு. 2. A snake, பாம்பு. 3. A net, வலை. 4. A bow, வில். 5. ''[prov.]'' The dried integument of the palmyra flower, com monly pronounced, கொக்கறை. வாய்சக்கரை கைகொக்கரை. The mouth is sugar, the hand is a dried integument, i. e. good in promising, empty in giving.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. kokkera, K.kokke, M. kokkara.] 1. Crookedness, deformity;வளைவு. Loc. 2. Rake; வைக்கோலெடுக்குங் கருவி.Loc. 3. Chank with spiral turning to the right;வலம்புரிச்சங்கு. (திவா.) 4. A kind of musicalinstrument; வாத்தியவகை. தாளமலி கொக்கரை(தேவா. 1141, 7). 5. Bow; வில். (அக. நி.) 6.Snake; பாம்பு. (அக. நி.) 7. Net; வலை. (அக. நி.)8. See தாளம். (அக. நி.) 9. Dried integumentof the palmyra flower; பனை தெங்கு முதலியவற்றின்வற்றியுலர்ந்த இளமடல். (J.)