தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆரவாரித்தல் ; கோழி முதலியன கூவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆரவாரித்தல் கொக்கரித் தலகைசுற்ற (கலிங்.150). 1. To shouting in triumpt, to vaunt;
  • கோழிமுதலியன கூவுதல். எருவைகூடிக் கொக்கரித்திட (இரகு. மீட்சிப். 47). 2. [M. kokku.] to cluck, as hen; to cackle, as goose; to chuckle, as crow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. [T.kokkariñcu, K. kokkarisu.] 1. To shout intriumph, to vaunt; ஆரவாரித்தல். கொக்கரித் தலகைசுற்ற (கலிங். 150). 2. [M. kokku.] To cluck, ashen; to cackle, as goose; to chuckle, as crow;கோழிமுதலியன கூவுதல். எருவைகூடிக் கொக்கரித்திட (இரகு. மீட்சிப். 47).