தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறுகி வளைந்த பனங்கிழங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறுகிவளைந்த பனங்கிழங்கு. (J.) Short and slightly crooked palmyra roots;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவிதச்செடி,குறண்டற்பனங்கிழங்கு.

வின்சுலோ
  • [kokkṭṭi] ''s. [prov. vul.]'' A shrub with a leaf of an orange color, ஓர்செடி.2. Short and slightly crooked palmyra roots, குறண்டற்பனங்கிழங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Short and slightlycrooked palmyra roots; குறுகிவளைந்த பனங்கிழங்கு. (J.)