தமிழ் - தமிழ் அகரமுதலி
    ரொக்கவிலை ; நடப்பு விலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அப்போதை விலை. பிடாகைதோறும் கைவிலைப்படிக்கு நாடோறும் தரவெழுதவும் (S. I. I. viii, 139). Current price;
  • ரொக்கவிலை. Cash-price;

வின்சுலோ
  • [kaivilai] ''s.'' Ready payment, pur chase money down; prime cost.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M. kai-vila, Tu. kaibile.] Cash-price; ரொக்க விலை.
  • n. < id. +. Currentprice; அப்போதை விலை. பிடாகைதோறும் கைவிலைப்படிக்கு நாடோறும் தரவெழுதவும் (S. I. I. viii,139).