தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியகிரணம் கண்ணிற்படாதபடி கையால் மறைக்கை. 2. Shading the eyes from the sun with the hands;
  • களப்பிச்சை கொடுத்து யாசகர்கனை அனுப்புகை. 1. Sendging away beggars from the threshing floor after giving them alms;

வின்சுலோ
  • [kaivilkku] ''v. noun. [prov.]'' Giving to and sending away beggars from a field. 2. Warding off the sun's rays and helping the sight by holding the spread hand over the eyes.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (J.)1. Sending away beggars from the threshing-floor after giving them alms; களப்பிச்சைகொடுத்து யாசகர்களை அனுப்புகை. 2. Shading theeyes from the sun with the hands; சூரியகிரணம்கண்ணிற்படாதபடி கையால் மறைக்கை.