தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரத்தற்காகக் கையை நீட்டுதல் ; தன்னால் இயலாமை குறிப்பித்தல் , மறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாசித்தற்காகக் கைநீட்டுதல். கைவிரித் தெவரளித்தாலும் நன்றென வேற்ற வளநிதி (பிர்மோத். 6, 54). 1. To stretch out the hands in begging;
  • தன்னால் இயலாமை குறிப்பித்தல். 2. To indicate one's inability, disappoint;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To stretch out the hands in begging; யாசித்தற்காகக் கைநீட்டுதல். கைவிரித் தெவரளித்தாலும் நன்றென வேற்ற வளநிதி (பிரமோத். 6, 54). 2. Toindicate one's inability, disappoint; தன்னால்இயலாமை குறிப்பித்தல்.