தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைத்தொழில் ; கைவேலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கைவேலை வித்தக ரியற்றிய . . . கைவினைச் சித்திரம் (மணி. 19, 5).

வின்சுலோ
  • [kaiviṉai] ''s.'' Manual arts. 2. The fine arts. கைவினைகரவேல். Conceal not skill in handicraft or the arts--such conceal ment being common to Hindus.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. See கைவேலை. வித்தக ரியற்றிய . . . கைவினைச் சித்திரம்(மணி. 19, 5).