தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெந்தயம் ; நாற்றைப் பெயர்த்து நடாது விதைத்தபடியே பயிர்செய்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெந்தயம். (மலை.) Fenugreek. See
  • நாற்றைப் பெயர்த்துநடுகையின்று விதைத்தபடியே பயிர்செய்சை. Loc. Cultivation without the process of transplantation;
  • வெந்தயம். (சித். அக.) Fenugreek;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வெந்தயச்செடி

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. id. +. Fenu-greek. See வெந்தயம். (மலை.)
  • n. < id. +. Cultivation without the process of transplantation;நாற்றைப் பெயர்த்துநடுகையின்றி விதைத்தபடியேபயிர்செய்கை. Loc.
  • n. prob. id. +. Fenu-greek; வெந்தயம். (சித். அக.)