தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறுப்பு , அச்சம் , புகழ்ச்சி ஆகியவற்றின் குறியாகக் கையை அசைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறுப்பு, அச்சம், வியப்பு, புகழ்ச்சி என்பவற்றின் குரியாகக் கையை அசைத்தல். இனித்தவிர் விச்சையெனக் கைவிதிர்த்தலுமே (கலிங்.160). அடியார் சூழ்ந்து கைவிதிர்க்கொண்டு (திருவலவா. 37, 39). வியந்து கைவிதிர்ப்பு (சீவக. 2366). அங்கை விதிர்த்தாங் கரசவை புகழ (பெருங். உஞ்சை. 32, 58). To shake one's hands in (a) denial, (b) fear, (c) surprise, (d) praise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.To shake one's hands in (a) denial, (b) fear,(c) surprise, (d) praise; மறுப்பு, அச்சம், வியப்பு,புகழ்ச்சி என்பவற்றின் குறியாகக் கையை அசைத்தல்.(a) இனித்தவிர் விச்சையெனக் கைவிதிர்த்தலுமே(கலிங். 160). (b) அடியார் சூழ்ந்து கைவி திர்க்கொண்டு(திருவாலவா. 37, 39). (c) வியந்து கைவிதிர்ப்ப (சீவக.2366). (d) அங்கை விதிர்த்தாங் கரசவை புகழ (பெருங்.உஞ்சைக். 32, 58).