கைவிடுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைவிட்டுவிடுதல் , விட்டொழிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விட்டொழிதல். பெரியோர் கண்டு கைவிட்ட மயல் (நாலடி, 43). To forsake, abandon, desert, as dependents; to shun, eschew, as passions;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +. [T.kaiviḍu, M. kaiviṭu.] To forsake, abandon,desert, as dependents; to shun, eschew, as passions; விட்டொழிதல். பெரியோர் கண்டு கைவிட்டமயல் (நாலடி, 43).