தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைத்தாங்கல் ; தக்க சமயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கைலாகு.
  • தக்கசமயம். 1. Suitable opportunity;

வின்சுலோ
  • [kaivāṟu] ''s. [prov. vul.]'' A convenient opportunity. 2. Supporting a person or thing by the hands, கைத்தாங்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. (J.) 1. Suitableopportunity; தக்கசமயம். 2. See கைலாகு.