தமிழ் - தமிழ் அகரமுதலி
    நின்றேத்துவோர் , அரசவையில் வாழ்த்துக் கூறுவோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நின்றேத்துவார். (சிலப். 5, 48, அரும்.) Panegyrists of a king, whose duty is to praise standing with raised hands;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கைவாரம்.[T. kaivāri.] Panegyrists of a king, whose dutyis to praise standing with raised hands; நின்றேத்துவார். (சிலப். 5, 48, அரும்.)