தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறு கால்வாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுகால்வாய். (தொல். பொ. 1, இளம்பூர.) Small channel branching out from the main one;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறவாய்க்கால்.

வின்சுலோ
  • [kaivāykkāl] ''s.'' A small subsidiary channel or aqueduct.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Small channel branching out from the mainone; சிறுகால்வாய். (தொல். பொ. 1, இளம்பூர.)