சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < கை +. 1. To become proficient, expert; தேர்ச்சிபெறுதல். வேததாற்பரியங் கைவந்திருக்குமவர்கள் (ஈடு, 10, 1, 2). 2. To happentogether; ஒருங்கே நிகழ்தல். காட்டிய பத்துங்கைவரு மெனினே (நம்பியகப். 36). 3. To be suc-cessful, attained; கைகூடுதல். இந்தப்பாவனை கைவாராதாகில் (சி. சி. 8, 34, மறைஞா.).
  • v.intr. < கை +. To be disposed to do a thing;ஒன்றைச் செய்யக் கையெழுதல். அடிக்கக் கைவரவில்லை.