தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீங்குதல் ; கையை வெட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீங்குதல். ரஷணத்தினின்றும் கைவாங்கினாயோ (திவ். திருநெடுந். 16, 128, வ்யா.).--tr. To withdraw;
  • கையைவெட்டுதல். To cut off the hand; to ampulate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +.intr. To withdraw; நீங்குதல். ரக்ஷணத்தினின்றும் கைவாங்கினாயோ (திவ். திருநெடுந். 16, 128,வ்யா.).--tr. To cut off the hand; to amputate;கையைவெட்டுதல்.