தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாழ் ; கைவசமாக அனுப்பிய பொருள் ; ஒற்றையடிப்பாதை ; சிறு கிளையாறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கைலி1. Colloq.
  • சிறு கிளைநதி. 6. Small branch of a river;
  • ஒற்றையடிப்பாதை. Loc. 5. Small branch of a river;
  • ஆள். 3. Individual, person;
  • ஒருவன் கைவசமாக அனுப்பிய பொருள். 2. That which is sent by a person;
  • [கையினிடமிருப்பது] யாழ். கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி (புறநா. 149, 3). 1. Lute, as an instrument held in the hand;
  • . 4. See கைராசி. Loc.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Lute, asan instrument held in the hand; [கையினிடமிருப்பது] யாழ். கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி(புறநா. 149, 3). 2. That which is sent by aperson; ஒருவன் கைவசமாக அனுப்பிய பொருள். 3.Individual, person; ஆள். 4. See கைராசி. Loc.5. Footpath; ஒற்றையடிப்பாதை. Loc. 6. Smallbranch of a river; சிறு கிளைநதி.
  • n. cf. கையொலி. Seeகைலி. Colloq.