தமிழ் - தமிழ் அகரமுதலி
    போற்றப்பட்டு வளர்தல் ; பழக்கமுறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போற்றப்பட்டு வளர்தல். கைவளர் மயிலனாளை (கம்பரா. கோலங்.18). 1. To be carefully tended;
  • பழக்கமுறுதல். விஷயாந்தரங்களிலே கைவளருகிற கரணங்களை (அஷ்டாதச. பக். 22). 2. To be accustomed, experienced;
  • பரவுதல். சேனையொடு கைவளர்ந்து சென்றது (பு. வெ. 6, 5). கன்னிசூழ் நாட்டிற் கயலாணை கைவளர (S. I. I. V, 155). To spread;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To be carefully tended; போற்றப்பட்டுவளர்தல். கைவளர் மயிலனாளை (கம்பரா. கோலங். 18).
    -- 1122 --
    2. To be accustomed, habituated, experienced;பழக்கமுறுதல். விஷயாந்தரங்களிலே கைவளருகிறகரணங்களை (அஷ்டாதச. பக். 22).
  • v. intr. < id. +.To spread; பரவுதல். சேனையொடு கைவளர்ந்துசென்றது (பு. வெ. 6, 5). கன்னிசூழ் நாட்டிற் கயலாணை கைவளர (S. I. I. v, 155).