தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருமைத் தன்மை ; தனிமை ; வீடுபேறு ; கைகூடுகை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று. 4. Upanisad, one of 108;
  • அனுகூலம். Loc. 3. Success, gain;
  • ஏகமான தன்மை. நிர்விஷய கைவல்யமாநிஷ்கள (தாயு. கருணா. 1). 1. Absolute oneness, perfect isolation;
  • மோட்சம். (திவா.) 2. Final emancipation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கைவல்யம், s. heaven, future bliss, மோட்சம்; 2. success, சித்தி; 3. an Upanishad-Also கை வலம்.

வின்சுலோ
  • [kaivalliyam] ''s.'' One of the thirty-two உபநிடதம். 2. Final emancipation, future bliss, மோட்சம். 3. Success, சித்தி. Wils. p. 25. KAIVALYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Kaivalya.1. Absolute oneness, perfect isolation; ஏகமானதன்மை. நிர்விஷய கைவல்யமாநிஷ்கள (தாயு. கருணா.1). 2. Final emancipation; மோட்சம். (திவா.)3. Success, gain; அனுகூலம். Loc. 4. AnUpaniṣad, one of 108; நூற்றெட்டு உபநிடதங்களுள்ஒன்று.