தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோள்வலிமை ; தொழில் செய்கைத்திறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புயவலிமை. 1. Power or strength of arm;
  • தொழில் செய் கைத்திறம். 2. Dexterity of hand, skill in handicraft;

வின்சுலோ
  • [kaivllpm] ''s.'' Dexterity of hand, cleverness in handicraft. 2. Power of arm.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • கைவல்லியநவநீதம் kaivalliya-navanī-tamn. < Kaivalya +. An Advaita treatise in Tamil by Tāṇṭavarāya-cuvāmi; தாண்டவராய சுவாமி தமிழ்ச்செய்யுளில் இயற்றிய ஓர் அத்துவிதநூல்.
  • n. < கை +.1. Power or strength of arm; புயவலிமை. 2.Dexterity of hand, skill in handicraft; தொழில்செய் கைத்திறம்.