தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைகடந்துபோதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைகடந்து போதல். சிறுமானிவ னம்மைக் கைவலிந்து (திவ். திருவாய். 6, 5, 7). To get out of control; to disobey;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < கை +.To get out of control; to disobey; கைகடந்துபோதல். சிறுமானிவ ணம்மைக் கைவலிந்து (திவ்.திருவாய். 6, 5, 7).