தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீடுபேறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோட்சம். இவை விடுத்தறானே யடையுங் கைவலம் (பிரபோத. 42, 15). Final emancipation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Final emancipation; மோட்சம். இவை விடுத்தறானே யடையுங்கைவலம் (பிரபோத. 42, 15).