தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மோட்சமாகிய செல்வத்தை யுடையவன்] அருகன். கருமக் கடல்கடந்த கைவலச்செல்வன் (சீவக. 2741). Arhat, as one possessing the wealth of final emancipation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Arhat, as one possessing the wealthof final emancipation; [மோட்சமாகிய செல்வத்தையுடையவன்] அருகன். கருமக் கடல்கடந்த கைவலச்செல்வன் (சீவக. 2741).