தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோளின்கீழாகக் கையில் அணியும ஓர் அணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோளின்கீழாகக் கையில் அணியப்படும் ஓரணி. விளக்கமுற்றிய கைவந்தியினையும் (மதுரைக். 415, உரை). Bracelet worn on the arm just below the shoulder;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bracelet worn on the arm below the shoulder.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + prob.bandha. Bracelet worn on the arm just belowthe shoulder; தோளின்கீழாகக் கையில் அணியப்படும்ஓரணி. விளக்கமுற்றிய கைவந்தியினையும் (மதுரைக்.415, உரை).