தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்குல பர்வதங்களுள் ஒன்றும் சிவபிரான் வாழ்விடமுமான ஒரு மலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஷ்டகுபர்வதங்களில் ஒன்றும் சிவபிரான் வாழ்விடமுமான ஒருமலை. Mt. Kailās, the abode of šiva, one of aṣṭa-kulaparvatam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கையிலாதம், கயிலாயம், கைலாயம், கைலை, கயிலை, s. mount Kylasa, the abode of Siva. கைலையாளி, Siva-கைலாசவாசி.

வின்சுலோ
  • [kailācam ] --கைலாயம் ''s.'' Mount Kylasa. See கயிலாசம். Wils. p. 25. KAI LASA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kailāsa. Mt.Kailās, the abode of Šiva, one of aṣṭa-kula-parvatam, q.v.; அஷ்டகுலபர்வதங்களில் ஒன்றும்சிவபிரான் வாழ்விடமுமான ஒருமலை.