தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசர் முதலியோர் நடக்கும்பொழுது மரியாதையாக அவர் கைகளைத் தாங்குதல் ; உடல் வலியற்றவரைக் கைகொடுத்துத் தாங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசர் முதலியவர் நடக்கும் பொழுது மரியாதையாக அவர் கைகளைத் தாங்குதல். 1. To support by the arms, as a king or other great personage while walking, as a mark of respect;
  • உடல் வலியற்றவரைக் கைகொடுத்துத் தாங்குதல். 2. To hold by the arms, as a weak man;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < கைலாகு +. 1. To support by the arms,as a king or other great personage while walking, as a mark of respect; அரசர் முதலியவர் நடக்கும்பொழுது மரியாதையாக அவர் கைகளைத் தாங்குதல்.2. To hold by the arms, as a weak man; உடல்வலியற்றவரைக் கைகொடுத்துத் தாங்குதல்.