தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் பொருட்டு உத்தியோகஸ்தர்க்கும் பிறர்க்கும் இரகசியமாகக் கொடுக்கும் பொருள். Colloq. Bribe, illegal gratification, hush-money;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கைக்கூலி.

வின்சுலோ
  • ''s.'' A bribe paid in hand, a petty bribe.
  • [kailñcm] ''s.'' Bribe--as கைக்கூலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M.kaileñci.] Bribe, illegal gratification, hush-money; ஒரு காரியத்தைச் சாதித்துக்கொள்ளும்பொருட்டு உத்தியோகஸ்தர்க்கும் பிறர்க்கும் இரகசியமாகக் கொடுக்கும் பொருள். Colloq.