தமிழ் - தமிழ் அகரமுதலி
    காவிக்கல் ; பொன் ; பொன்னூமத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன்னூமத்தை. (சித். அக.) Purple stramony;
  • போன். (சது.) 2. Gold;
  • கவிக்கல். (பிங்.) 1. Red ochre;

வின்சுலோ
  • [kairikam] ''s.'' Gold, பொன்; (சது.) Red ochre, காவிக்கல். (நிக.) Wils. p. 297. GAIRIKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gairika. 1. Redochre; காவிக்கல். (பிங்.) 2. Gold; பொன். (சது.)
  • n. Purple stramony;பொன்னூமத்தை. (சித். அக.)