தமிழ் - தமிழ் அகரமுதலி
    குமுதம் , வெள்ளாம்பல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆம்பல். (திவா.) Indian water-lily. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. water lily, ஆம்பல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குமுதம்.

வின்சுலோ
  • [kairavam] ''s.'' The red or white water lily, அல்லி. Wils. p. 249. KAIRAVA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kairava. Indianwater-lily. See ஆம்பல். (திவா.)