தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீர்மானித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீர்மானித்தல். கவிழ்ந்திருந்து கையோலைசெய்து கொடுக்கிறார் (ஈடு, 2, 9, 4). To determine, settle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < id. +. To determine, settle; தீர்மானித்தல்.கவிழ்ந்திருந்து கையோலைசெய்து கொடுக்கிறார் (ஈடு, 2,9, 4).