தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வநிலைமை ; எழுதுதல் முதலிய வேலைகளிற் கைவிரைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுதுதல் முதலிய வேலைகளிற் கைவிரைவு. 1. Dexterity of hand; speed or ease, as in writing;
  • செல்வநிலை. 2. Affluent circumstances;

வின்சுலோ
  • [kaiyōṭṭm] ''v. noun.'' Dexterity or despatch of hand in writing, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Dexterity of hand; speed or ease, as inwriting; எழுதுதல் முதலிய வேலைகளிற் கைவிரைவு.2. Affluent circumstances; செல்வநிலை.