தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேகமாக எழுதுதல் ; ஒரு தொழிலின் மனஞ் செல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு தொழிலில் மனஞ்செல்லுதல். 2. To be inclined to a task;
  • வேகமாக எழுதுதல். கையோடவல்லவர் . . . எழுதினும் (அருட்பா, i, திருவருள். 10). !. To write a fast hand, write quickly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To write a fast hand, write quickly; வேகமாக எழுதுதல். கையோடவல்லவர் . . . எழுதினும்(அருட்பா, i, திருவருள். 10). 2. To be inclinedto a task; ஒரு தொழிலில் மனஞ்செல்லுதல்.