தமிழ் - தமிழ் அகரமுதலி
    செயலோடு செயலாய் ; தாமதமின்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரியத்துடன் காரியமாக. கையோடுகையாய் அக்காரியத்தையும் முடித்துவிடு. 1. Along with the work on hand;
  • . See கையோடு, 3.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv.< id. +. 1. Along with the work on hand;காரியத்துடன் காரியமாக. கையோடுகையாய் அக்காரியத்தையும் முடித்துவிடு. 2. See கையோடு, 3.