தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடன் ; பிடித்த பிடியோடு ; சித்தமாய் ; தாமதமின்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடன். கையோடு கூட்டிவா. 1. With, together with;
  • தாமதமின்றி. சொன்னதுங் கையோடே போனேன். 3. Immediately, without delay;
  • சித்தமாய். மருந்து கையோடு இருக்கவேண்டும். 2. At hand, ready;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +. 1.With, together with; உடன். கையோடு கூட்டிவா.2. At hand, ready; சித்தமாய். மருந்து கையோடுஇருக்கவேண்டும். 3. Immediately, without delay;தாமதமின்றி. சொன்னதுங் கையோடே போனேன்.