தமிழ் - தமிழ் அகரமுதலி
    முயற்சி நீங்காமை ; நேரமின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவகாசமின்மை. 2. Want of leisure;
  • முயற்சி நீங்காமை. (திவா.) 1. State ofceaseless acivity;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒழியாவொழுக்கம்.
ஒழுக்கம்.
கைதூவாமை.
கைதூவாமை.
கைதூவாமை.

வின்சுலோ
  • [kaiyoẕiyāmai] ''s.'' Not swerving from a rule, or right course of moral conduct, ஒழுக்கத்திலொழியாமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. State of ceaseless activity; முயற்சி நீங்காமை. (திவா.) 2. Want of leisure; அவகாசமின்மை.