தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வத் திருமேனிகளுக்குச் சாத்தும் சிறிய ஆடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கையொலி. (தொல். பொ.1, இளம்பூர.)

வின்சுலோ
  • [kaiyoliyl ] --கையொலி, ''s. [local.]'' A man's cloth commonly three or four cubits long; [''ex'' ஒலியல், cloth.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See கையொலி. (தொல். பொ. 1, இளம்பூர.)