தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ரிஜிஸ்தர் செய்யப்படாத ஒற்றி. 2. A mortgage-transaction not evidenced by registration;
  • நியமனம்பெற்ற பத்திரலேககனால் எழுதப்பெறாமல் வைக்கப்படும் ஒற்றி. (W.) 1. Mortgage of lands without reference to a notary public;

வின்சுலோ
  • [kaiyoṟṟi] ''s.'' Private mortgage of lands without reference to a notary public.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Mortgage of lands without reference to a notarypublic; நியமனம்பெற்ற பத்திரலேக்கனால் எழுதப்பெறாமல் வைக்கப்படும் ஒற்றி. (W.) 2. A mortgage-transaction not evidenced by registration; ரிஜிஸ்தர் செய்யப்படாத ஒற்றி.