தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமணஞ் செய்தல் ; காண்க : கையைக்கடித்தல் ; கையைப் பிடித்து இழுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [கையைப்பற்றுதல்] விவாகந்செய்தல்; 1. Lit., to hold the hand.;
  • கையைப்பிடித்திழு-.--intr. 2. To marry;
  • . 3. See கையைக்கடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • கையைப்பிடித்திழு-த்தல் kaiyai-p-pi-ṭittiḻu-v. tr. < id. +. To solicit illegitimatelythe favours of a woman drawing her by herhands; தீயநோக்கத்தோடு ஒருத்தியைக் கைப்பற்றியழைத்தல்.
  • v. < id.+. tr. Lit., to hold the hand. [கையைப்பற்றுதல்] 1. To marry; விவாகஞ்செய்தல். 2. Seeகையைப்பிடித்திழு-.--intr. See கையைக்கடி-.