தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெறுகை ; யாசிக்கை ; களப்பிச்சை வாங்குகை ; ஒரு தொழிலை ஏற்றுக்கொள்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாசிக்கை. 2. Begging;
  • களப்பிச்சை வாங்குகை. (W.) 3. Receiving alms at the threshing-floor;
  • ஒரு தொழிலை ஏற்றுக்கொள்ளுகை. Loc. 4. Undfertaking a work;
  • வரிவகை. (I. M. P. Cg. 524.) A tax;
  • பெறுகை. 1. Taking, receiving;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கைப்பிச்சை.

வின்சுலோ
  • [kaiyēṟpu] ''v. noun.'' Taking, receiving. 2. Receiving alms at the threshing floor.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Taking, receiving; பெறுகை. 2. Begging; யாசிக்கை.3. Receiving alms at the threshing-floor; களப்பிச்சை வாங்குகை. (W.) 4. Undertaking a work;ஒரு தொழிலை ஏற்றுக்கொள்ளுகை. Loc.
  • n. < id. +. Atax; வரிவகை. (I. M. P. Cg. 524.)