கையேந்துதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரந்து வாங்குதல் , யாசித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [கையையேந்துதல்] யாசித்தல். Lit., to hold out hands. To beg;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. Lit., to hold out hands. To beg; [கையையேந்துதல்] யாசித்தல்.