தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைகொட்டுதல் ; உறுதிகூறிக் கையடித்தல் ; கோபத்தாற் கைவீசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைகொட்டுதல். கையெறிந்து நக்கார்(சீவக. 582). 1. To clap hands;
  • உறுதிகூறிக் கையடித்தல். சென்றங்குப் பாரதங் கையெறிந்தானுக்கு (திவ். பெரியாழ். 2, 6, 4). 2. To take a vow or to swear by striking hands;
  • கோபத்தாற் கைவீசுதல். Loc. 3. To flourish the hands in anger;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To clap hands; கைகொட்டுதல். கையெறிந்துநக்கார் (சீவக. 582). 2. To take a vow or to swearby striking hands; உறுதிகூறிக் கையடித்தல். சென்றங்குப் பாரதங் கையெறிந்தானுக்கு (திவ். பெரியாழ்.2, 6, 4). 3. To flourish the hands in anger;கோபத்தாற் கைவீசுதல். Loc.