தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையையுயர்த்தி நிற்கம் ஒருவனது உயரத்தினளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையையுயர்த்தி நிற்கும் ஒருவனது உயரத்தினளவு. அந்தக் கிணற்றில் கையெடுப்பு ஜலம் இருக்கிறது. Loc. The height of a man with his arms raised upright, as used in indicating the depth of water in a well, tank, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The height of a man with his arms raised up-right, as used in indicating the depth of waterin a well, tank, etc.; கையையுயர்த்தி நிற்கும் ஒருவனது உயரத்தினளவு. அந்தக் கிணற்றில் கையெடுப்புஜலம் இருக்கிறது. Loc.