தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசைக்கரணம் எட்டனுள் ஒன்று , வண்ணத்திற் செய்த பாடலெல்லாம் இன்பமாக யாழிற் பாடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வண்ணத்திற்செய்த பாடலெல்லாம் இன்பமாக யாழிற் பாதுகை. (சீவக. 657, உரை.) Playing delightfully on lute a song composed in a set musical form;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Playing delightfully on lute a song composed in a setmusical form; வண்ணத்திற்செய்த பாடலெல்லாம்இன்பமாக யாழிற் பாடுகை. (சீவக. 657, உரை.)