தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமணம் முதலியவற்றில் மொய்க்கணக்கு எழுதுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாக முதலியவற்றில் மொய்க்கணக்கெழுதுதல். கையுறையெழுதினர் (சீவக. 829). To make a list of presents made on marriage or other ocasions;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. To make a list of presentsmade on marriage or other occasions; விவாகமுதலியவற்றில் மொய்க்கணக்கெழுதுதல். கையுறையெழுதினர் (சீவக. 829).