தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையிற் கிடைத்தல் ; அகப்படல் ; தொடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைவசமாகக் கிடைத்தல். வானகங் கையுரினும் (நாலடி, 300).--tr. 1. To come to hand, to be received;
  • தீண்டுதல். பூப்பு மகளிர் கையுறாப் பொருட்டே (திவா. பண்புபற்றிய.). 2. To approach, have intercourse with;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +. intr.To come to hand, to be received; கைவசமாகக் கிடைத்தல். வானகங் கையுறினும் (நாலடி,300).--tr. To approach, have intercourse with;தீண்டுதல். பூப்பு மகளிர் கையுறப் பொருட்டே (திவா.பண்புபற்றிய.).