தமிழ் - தமிழ் அகரமுதலி
    விட்டு விலகுமாறு கையசைத்துக குறிப்பிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விட்டு விலகும்படி கையசைத்துக் குறிப்பிக்கை. காண மிலியெனக் கையுதிர்க்கோடலும் (மணி. 16, 10). Waving one's hands as a signal to quit or go away;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Waving one's hands as a signal toquit or go away; விட்டு விலகும்படி கையசைத்துக்குறிப்பிக்கை. காண மிலியெனக் கையுதிர்க்கோடலும்(மணி. 16, 10).