தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறர் கையை எதிர்பார்த்து உண்டு வாழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறர்கைபார்த்து உண்டு வாழ்தல். சான்றவர் கையுண்டுங் கூறுவர் மெய் (பழ. 83). To live a dependent life;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To live a dependent life; பிறர்கைபார்த்துஉண்டு வாழ்தல். சான்றவர் கையுண்டுங் கூறுவர் மெய்(பழ. 83).