தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையிலுள்ள பணம் ; இருப்புத் திட்டம் ; செங்குவளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருப்புத்திட்டம். Money on hand, cash balance of an account;
  • செங்குவளை. (சித். அக.) Red Indian water-lily;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கையுரொக்கம்.

வின்சுலோ
  • [kaiyiruppu] ''s.'' Capital, money in hand; balance in hand.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M.kayyirippu.] Money on hand, cash balance ofan account; இருப்புத்திட்டம்.
  • n. prob. id. +.Red Indian water-lily; செங்குவளை. (சித். அக.)