தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருத்தம் ; கையடக்கம் ; கைகலந்து சண்டையிடுகை ; வைப்பாட்டி வைக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See கையடக்கம், 1, 2.
  • கைகலந்து சண்டை யிடுகை. (R.) 3. Boxing;
  • பொருத்தம். 1. Fitness, suitabilty, complete agreement;
  • வைப்பாட்டி வைக்கை. (R.) 4. Keeping a mistress or concubine;

வின்சுலோ
  • [kaiyiṇkkm] ''v. noun.'' Striking with the hand, boxing, போர்செய்கை. 2. Keeping a mistress or a concubine. ''(Rott.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Fitness, suitability, complete agreement;பொருத்தம். 2. See கையடக்கம், 1, 2. 3. Boxing;கைகலந்து சண்டை யிடுகை. (R.) 4. Keeping amistress or concubine; வைப்பாட்டி வைக்கை. (R.)